SKIP TO MAIN CONTENT

இளவயதில் மாரடைப்பு ஏற்படுவதற்கு என்ன காரணம்? எப்படி தடுப்பது?

Dr V Manamohan
Source: Moment RF

அண்மைக்காலமாக மாரடைப்பு மற்றும் இதய நோய்கள் மிகவும் பொதுவானதாகவும், மக்களை அச்சுறுத்துவதாகவும் மாறிவிட்டது. வயதானவர்கள் மட்டுமன்றி இளம் வயதினர் கூட மாரடைப்பால் இறந்து வருவதை அவதானிக்கிறோம். இந்தப்பின்னணியில் மாரடைப்பு மற்றும் அதை தடுப்பது எப்படி என்பது தொடர்பில் சிட்னி வாழ் இதய சிகிச்சை நிபுணர் Dr V மனமோகன் அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

அண்மைக்காலமாக மாரடைப்பு மற்றும் இதய நோய்கள் மிகவும் பொதுவானதாகவும், மக்களை அச்சுறுத்துவதாகவும் மாறிவிட்டது. வயதானவர்கள் மட்டுமன்றி இளம் வயதினர் கூட மாரடைப்பால் இறந்து வருவதை அவதானிக்கிறோம். இந்தப்பின்னணியில் மாரடைப்பு மற்றும் அதை தடுப்பது எப்படி என்பது தொடர்பில் சிட்னி வாழ் இதய சிகிச்சை நிபுணர் Dr V மனமோகன் அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now