SKIP TO MAIN CONTENT

ஒரே பாலின திருமணம்: கருத்துக்கணிப்பு முடிவு பற்றிய நேயர்கள் சிலரின் கருத்துக்கள்

Same Sex Marriage
Source: AFP

நாட்டில் ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை அங்கீகரிப்பதா என்பது தொடர்பில் அஞ்சல் வழி கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், வாக்களித்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். நாட்டில் ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை அங்கீகரிக்கவேண்டும் என்ற கருத்துக்கணிப்பு முடிவு வந்துள்ள நிலையில், இம்முடிவுபற்றி நேயர்கள் சிலர் என்ன நினைக்கிறார்கள் என மகேஸ்வரன் பிரபாகரன் கேட்டறிந்தார். அவர்கள் வழங்கிய பதில்களின் தொகுப்பு இது.

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

நாட்டில் ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை அங்கீகரிப்பதா என்பது தொடர்பில் அஞ்சல் வழி கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், வாக்களித்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். நாட்டில் ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை அங்கீகரிக்கவேண்டும் என்ற கருத்துக்கணிப்பு முடிவு வந்துள்ள நிலையில், இம்முடிவுபற்றி நேயர்கள் சிலர் என்ன நினைக்கிறார்கள் என மகேஸ்வரன் பிரபாகரன் கேட்டறிந்தார். அவர்கள் வழங்கிய பதில்களின் தொகுப்பு இது.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now