SKIP TO MAIN CONTENT

ஒரே பாலின திருமணம்: உங்கள் வாக்கு ஆமா? இல்லையா?

sbs
Source: SBS

நாட்டில் ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை அங்கீகரிப்பதா என்பது தொடர்பில் அஞ்சல் வழி கருத்து வாக்கெடுப்பு நடத்தப்படுகின்றநிலையில், இதற்கான வாக்குப் படிவங்கள் மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தப்பின்னணியில் ஒரே பாலின திருமணம் குறித்து மெல்பேர்னில் வாழும் சில நேயர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றும் அவர்கள் எப்படி வாக்களிக்கத் திட்டமிட்டுள்ளனர் என்பதையும் றேனுகா கேட்டறிந்திருந்தார். அவர்கள் வழங்கிய பதில்களின் தொகுப்பு இது.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

நாட்டில் ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை அங்கீகரிப்பதா என்பது தொடர்பில் அஞ்சல் வழி கருத்து வாக்கெடுப்பு நடத்தப்படுகின்றநிலையில், இதற்கான வாக்குப் படிவங்கள் மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தப்பின்னணியில் ஒரே பாலின திருமணம் குறித்து மெல்பேர்னில் வாழும் சில நேயர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றும் அவர்கள் எப்படி வாக்களிக்கத் திட்டமிட்டுள்ளனர் என்பதையும் றேனுகா கேட்டறிந்திருந்தார். அவர்கள் வழங்கிய பதில்களின் தொகுப்பு இது.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now