SKIP TO MAIN CONTENT

"இது தனிப்பட்ட விருப்பமா இல்லை சமூகத்தின் முடிவா?" - மக்கள் கருத்து

VoxPop on Same-Sex Marriage
Source: SBS

ஒரே பாலின திருமண அஞ்சல் கணக்கெடுப்பு குறித்த அனைத்து வாக்குப் படிவங்களும் இன்னமும் ஒரு வாரத்திற்குள் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்படும். செப்டம்பர் 12 முதல் அஞ்சல் வாக்கெடுப்புத்தாள்கள் அனுப்பப்பட்டு இரண்டு வாரங்களுக்குள் அனைவருக்கும் இந்தப் படிவங்கள் கிடைத்துவிடும் என்று ஆஸ்திரேலிய புள்ளிவிபரத்துறை சொல்கிறது. ஒரே பாலின திருமணம் குறித்து அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றும், அவர்கள் எப்படி வாக்களிக்கத் திட்டமிட்டுள்ளனர் என்பதையும் எமது நேயர்கள் சிலரிடம் குலசேகரம் சஞ்சயன் கேட்டு, அவர்கள் வழங்கிய பதில்களைத் தொகுத்து வழங்குகிறார்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

ஒரே பாலின திருமண அஞ்சல் கணக்கெடுப்பு குறித்த அனைத்து வாக்குப் படிவங்களும் இன்னமும் ஒரு வாரத்திற்குள் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்படும். செப்டம்பர் 12 முதல் அஞ்சல் வாக்கெடுப்புத்தாள்கள் அனுப்பப்பட்டு இரண்டு வாரங்களுக்குள் அனைவருக்கும் இந்தப் படிவங்கள் கிடைத்துவிடும் என்று ஆஸ்திரேலிய புள்ளிவிபரத்துறை சொல்கிறது. ஒரே பாலின திருமணம் குறித்து அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றும், அவர்கள் எப்படி வாக்களிக்கத் திட்டமிட்டுள்ளனர் என்பதையும் எமது நேயர்கள் சிலரிடம் குலசேகரம் சஞ்சயன் கேட்டு, அவர்கள் வழங்கிய பதில்களைத் தொகுத்து வழங்குகிறார்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now