SBS தமிழ்

RBA அறிவித்துள்ள வட்டிவீத உயர்வு நம்மை எப்படிப் பாதிக்கும்?

SBS தமிழ்

Interest Rate

Source: Getty Images/ Moment. Inset: Appu Govindarajan


Published 8 June 2022 at 9:02pm
Source: SBS

ஆஸ்திரேலியாவின் அதிகாரபூர்வ வட்டி வீதத்தை 0.35 இலிருந்து 0.85 ஆக அதிகரிப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த அதிகரிப்பு நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தவுள்ள தாக்கம் தொடர்பில் விளக்குகிறார் பெர்த் நகரில் வாழும் கோவிந்தராஜன் அப்பு அவர்கள். பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் குறித்து கட்டுரை எழுதும் அவர், ஆஸ்திரேலியாவின் CPA, CA மற்றும் AIM உயர்க்கல்வி நிறுவனங்களில் உறுப்பினராக இருப்பதோடு பல ஆண்டுகளாக அரசு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நிகழ்ச்சி தயாரிப்பு: றேனுகா துரைசிங்கம்


Published 8 June 2022 at 9:02pm
Source: SBS


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்


Share