SBS தமிழ்

கொலை- தற்கொலை மனநிலைக்கு ஒருவர் தள்ளப்படுவதற்கான உளவியல் காரணம் என்ன?

SBS தமிழ்

Mental Health

Published 1 June 2022 at 10:28pm
By Renuka
Source: SBS

ஆஸ்திரேலியாவில் பல murder-suicide சம்பவங்களை, அதாவது ஒருவர் மற்றொருவரைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்கின்ற சம்பவங்களை அதிகம் கேள்விப்படுகிறோம். இப்படியான மனநிலைக்கு ஒருவர் செல்வதற்கான காரணம் என்ன? இதனை எப்படித் தடுக்கலாம் என்பது தொடர்பில் மருத்துவர் அமுதநிலா காசியானந்தன்( GP மற்றும் Advanced Trainee in Addiction Psychiatry, Townsville University Hospital) அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம். பாகம் 01


Published 1 June 2022 at 10:28pm
By Renuka
Source: SBS




Readers seeking crisis support can contact Lifeline on 13 11 14, 1800 Respect  on1800 737 732, Women's Crisis Line on 1800 811 811, Men's Referral Service on1300 766 491 and Kids Helpline on 1800 55 1800 (for young people aged up to 25). More information and support with mental health is available at  and on 1300 22 4636. 

Advertisement
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share