Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

உளவியல் பாதிப்புகளால் அவதிப்படுபவர்கள் எங்கே உதவி பெறலாம்?

Mental Health
Source: Getty Images/Moment: Inset:Dr Nila

ஆஸ்திரேலியாவில் பல murder-suicide சம்பவங்களை, அதாவது ஒருவர் மற்றொருவரைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்கின்ற சம்பவங்களை அதிகம் கேள்விப்படுகிறோம். இப்படியான மனநிலைக்கு ஒருவர் செல்வதற்கான காரணம் என்ன? இதனை எப்படித் தடுக்கலாம் என்பது தொடர்பில் மருத்துவர் அமுதநிலா காசியானந்தன்( GP மற்றும் Advanced Trainee in Addiction Psychiatry, Townsville University Hospital) அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம். பாகம் 02

Published

Updated

By Renuka

Source: SBS

Share this with family and friends

ஆஸ்திரேலியாவில் பல murder-suicide சம்பவங்களை, அதாவது ஒருவர் மற்றொருவரைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்கின்ற சம்பவங்களை அதிகம் கேள்விப்படுகிறோம். இப்படியான மனநிலைக்கு ஒருவர் செல்வதற்கான காரணம் என்ன? இதனை எப்படித் தடுக்கலாம் என்பது தொடர்பில் மருத்துவர் அமுதநிலா காசியானந்தன்( GP மற்றும் Advanced Trainee in Addiction Psychiatry, Townsville University Hospital) அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம். பாகம் 02

Readers seeking crisis support can contact Lifeline on 13 11 14, 1800 Respect  on1800 737 732, Women's Crisis Line on 1800 811 811, Men's Referral Service on1300 766 491 and Kids Helpline on 1800 55 1800 (for young people aged up to 25). More information and support with mental health is available at Beyond Blue.org.au and on 1300 22 4636. 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now