SKIP TO MAIN CONTENT

வந்த புகலிடக் கோரிக்கையாளர் படகுகள் எங்கே?

Tamil Asylum
Tamil Asylum

இலங்கைத் தமிழர் உட்படப் பல புகலிடக் கோரிக்கையாளர்களுடன் ஆஸ்திரேலியா நோக்கி வந்த இரண்டு படகுகள், கிறிஸ்துமஸ் தீவிற்கு அருகில் பிரச்சனைக்குள்ளான நிலையில் இருந்தன என்று சில தினங்களிற்கு முன் அறிக்கைகள் வெளிவந்தன. ஆனால் கடந்த சனிக்கிழமைக்குப் பின், அப் படகுகளிட்கு என்ன நடந்தது என்பது பற்றி எவ்வித செய்தியுமில்லை. SBS செய்திப் பிரிவின் Thea Cowie தயாரித்த செய்தி விவரணம், தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

இலங்கைத் தமிழர் உட்படப் பல புகலிடக் கோரிக்கையாளர்களுடன் ஆஸ்திரேலியா நோக்கி வந்த இரண்டு படகுகள், கிறிஸ்துமஸ் தீவிற்கு அருகில் பிரச்சனைக்குள்ளான நிலையில் இருந்தன என்று சில தினங்களிற்கு முன் அறிக்கைகள் வெளிவந்தன. ஆனால் கடந்த சனிக்கிழமைக்குப் பின், அப் படகுகளிட்கு என்ன நடந்தது என்பது பற்றி எவ்வித செய்தியுமில்லை. SBS செய்திப் பிரிவின் Thea Cowie தயாரித்த செய்தி விவரணம், தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now