இலங்கை திரும்பிய புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு என்ன நடந்தது?

Subramaniyam Mahendran at work in Sri Lanka Source: SBS News
ஆஸ்திரேலியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட தமிழ்ப்புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு இலங்கையில் என்ன நடந்தது? இலங்கை அரசியலில் ஒரு சர்ச்சைக்குரிய நபரான கோட்டபாய ராஜபக்க்ஷ, அந்நாட்டு அதிபராகத் தெரிவாகியிருப்பது திருப்பியனுப்பப்படுவோருக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? இலங்கையின் யாழ்ப்பாணத்திலிருந்து Aaron Fernandes ஆங்கிலத்தில் தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share


