SKIP TO MAIN CONTENT

தம்பதியருக்கிடையிலான நிதி ஒப்பந்தத்தில் உட்பட்டுள்ள நிபந்தனைகள் எவை?

image (13).jpg
Credit: Getty Images. Inset:Thirumalai Selvi Shanmugam

தம்பதியருக்கிடையில் பிரிவு ஏற்படுகின்றபோது அவர்கள் தமது நிதி விவகாரங்களை நீதிமன்றத்தின் தலையீடு இல்லாமல் தாமே தீர்த்துக்கொள்ளும்வகையில், நிதி ஒப்பந்தம் ஒன்றை முன்கூட்டியே போட்டுக்கொள்ளலாம். இதில் உட்பட்டுள்ள நிபந்தனைகள் தொடர்பில் விளக்குகிறார் மெல்பனில் சட்டத்தரணியாக கடமையாற்றும் திருமலை செல்வி சண்முகம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

தம்பதியருக்கிடையில் பிரிவு ஏற்படுகின்றபோது அவர்கள் தமது நிதி விவகாரங்களை நீதிமன்றத்தின் தலையீடு இல்லாமல் தாமே தீர்த்துக்கொள்ளும்வகையில், நிதி ஒப்பந்தம் ஒன்றை முன்கூட்டியே போட்டுக்கொள்ளலாம். இதில் உட்பட்டுள்ள நிபந்தனைகள் தொடர்பில் விளக்குகிறார் மெல்பனில் சட்டத்தரணியாக கடமையாற்றும் திருமலை செல்வி சண்முகம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now