ஆனால் எந்த வழி மிகவும் பொருத்தமானது, அவற்றை எப்படிப் பெற முடியும், அவை பயனுள்ளவையா என்பதற்கு, பாதிக்கப்பட்ட பலரிடம் பதில் இல்லை.
இது குறித்து விளக்கமளிக்க Amy Hall மற்றும் Mikele Syron எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.