SKIP TO MAIN CONTENT

12ம் ஆண்டில் அதிகூடிய ATAR பெறுவதற்கான பாடங்கள் எவை?

cc
What is an ATAR and how does it work? Source: SBS Tamil/AP

உயர்தர பாடசாலைகளில் அதிகம் பேசப்படும் விடயங்களில் மிகவும் முக்கியமானது ATAR என்பதாகும். ATAR என்றால் என்ன? அது எவ்வாறு கணிக்கப்படுகிறது? நிரைப்படுத்துதல்(scaling) மற்றும் விரைவுபடுத்தப்பட்ட கற்கைநெறி(accelerated course) என்றால் என்ன? இது போன்ற பல கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் உயர்தர பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றிவரும் சிவா பத்மநாதன் அவர்கள். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

உயர்தர பாடசாலைகளில் அதிகம் பேசப்படும் விடயங்களில் மிகவும் முக்கியமானது ATAR என்பதாகும். ATAR என்றால் என்ன? அது எவ்வாறு கணிக்கப்படுகிறது? நிரைப்படுத்துதல்(scaling) மற்றும் விரைவுபடுத்தப்பட்ட கற்கைநெறி(accelerated course) என்றால் என்ன? இது போன்ற பல கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் உயர்தர பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றிவரும் சிவா பத்மநாதன் அவர்கள். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now