SKIP TO MAIN CONTENT

கலைகள் கொண்டு மனநல சிகிச்சை !!

Art Therapy
Source: Getty Images / Rupa

கலைகளை பயன்படுத்தி நமது உளநல மேம்பாட்டிற்கும் ஆரோக்கியத்திற்கும் சிகிச்சை அளிப்பதே Art Therapy கலை சிகிச்சை ஆகும்.


Published

By Selvi

Source: SBS



Skip to podcast episode content

கலைகளை பயன்படுத்தி நமது உளநல மேம்பாட்டிற்கும் ஆரோக்கியத்திற்கும் சிகிச்சை அளிப்பதே Art Therapy கலை சிகிச்சை ஆகும்.


Art Therapy கலை சிகிச்சை என்றால் என்ன? அதனால் யாரெல்லாம் பயனடையலாம் மற்றும் உளநல அரோக்கியத்தின் அவசியம் என்ன? போன்ற பல கேள்விகளுக்கு விளக்கமாக பதிலளிக்கிறார் சிட்னியில் Mindkshetra என்ற கலை சிகிச்சை நிலையத்தை நடத்திவரும் Art Therapist கலை சிகிச்சை நிபுணர் ரூபா பார்த்தசாரதி அவர்கள்.  அவரோடு உரையாடுகிறார் செல்வி. 

 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now