SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவிலும் இந்தியாவிலும் வேகமாகப் பரவும் கொரோனாவின் டெல்டாவின் அடையாளங்கள் என்ன?

Dr  Sudha Seshayyan, Vice-Chancellor, Tamil Nadu Dr. MGR Medical University
Dr Sudha Seshayyan, Vice-Chancellor, Tamil Nadu Dr. MGR Medical University. Source: Dr Sudha Seshayyan

திரிபடைந்த Covid-19 வைரஸ் குறித்து Dr MGR மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr சுதா சேஷய்யன் அவர்களிடம் கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.


Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS



Skip to podcast episode content

திரிபடைந்த Covid-19 வைரஸ் குறித்து Dr MGR மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr சுதா சேஷய்யன் அவர்களிடம் கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.


இரண்டு பகுதிகாளகப் பதியப்பட்டுள்ள இந்த நேர்காணலின் முதல் பாகத்தில், வைரஸ் எவ்வாறு உருமாறுகிறது என்பதையும் உரு மாறிய வைரசுகளுக்கு கொடுக்கப்படும் பல்வேறு பெயர்கள் குறித்தும் விளக்குகிறார்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


 


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now