Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

"கொரோனாவிலிருந்து பாதுகாக்க நீங்கள் இதை செய்யலாம்" - Dr சுதா சேஷய்யன்

Dr Sudha Seshayyan, Vice-Chancellor, Tamil Nadu Dr. MGR Medical University.

Dr Sudha Seshayyan, Vice-Chancellor, Tamil Nadu Dr. MGR Medical University. Source: Dr Sudha Seshayyan

திரிபடைந்த Covid-19 வைரஸ் குறித்து Dr MGR மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr சுதா சேஷய்யன் அவர்களிடம் கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.


Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS




Share this with family and friends


திரிபடைந்த Covid-19 வைரஸ் குறித்து Dr MGR மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr சுதா சேஷய்யன் அவர்களிடம் கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.


இரண்டு பாகங்களாகப் பதிவாகியிருக்கும் உரையாடலின் நிறைவுப் பாகம் இது.  கொரோனாவைரஸ் ஒரு ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதா, ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சோயா பால் எப்படி உதவுகிறது, நாம் அனைவரும் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க முடியும் என்பவற்றை  தெளிவுபடுத்துகிறார்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


 


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now