ஆஸ்திரேலியாவில் Domestic Violence குடும்ப வன்முறை குறித்த சட்டங்கள் கடுமையாகி வரும் நிலையில் குடும்ப வன்முறை என்றால் என்ன? அதனால் பாதிக்கப்படுபவர்கள் எவ்வகையான உதவிகள் பெற்றுக்கொள்ளலாம் என்பதனை விளக்குகிறார் சிட்னியில் உள நல மருத்துவராக பணியாற்றும் மருத்துவர் சிவரூபி தவகுலசிங்கம்