கட்டுப்பாடின்றி சிறுநீர் அல்லது மலம் வெளியேறுதல் எனப்படும் Incontinence ஏற்படுவதற்கான காரணம், அதனை தடுக்கும் வழிமுறைகள் மற்றும் அதற்கான சிகிச்சைகள் குறித்து குடும்ப வைத்தியர் சிவகாமி ஐங்கரன் வழங்கிய தகவலுடன் விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




