Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE starting June 12 2026

Japanese encephalitis - கொசு கடியினால் பரவி வரும் வைரஸ் தொற்று பெருந்தொற்றாக மாறுமா?

Japanese encephalitis

Female Aedes aegypti mosquito in the process of acquiring a blood meal from a human host (Inset) Dr Krishna & Dr Rajesh Kannan Source: AAP, Supplied

Japanese encephalitis - கொசு கடியினால் பரவி வரும் வைரஸ் தொற்று நோய். இந்த தொற்று நோய் பற்றியும் அது எப்படி பரவுகிறது மேலும் இந்த தொற்று பரவல் பெருந்தொற்றாக மாறுமா போன்ற பல கேள்விகளுக்கு விளக்கம் தருகிறார்கள் சிட்னியில் குடும்ப வைத்தியராக கடமையாற்றி வரும் டாக்டர் ரஞ்சினி கிருஷ்ணா மற்றும் டாக்டர் ராஜேஷ் கண்ணன். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

Published

By Selvi

Source: SBS

Share this with family and friends

Japanese encephalitis - கொசு கடியினால் பரவி வரும் வைரஸ் தொற்று நோய். இந்த தொற்று நோய் பற்றியும் அது எப்படி பரவுகிறது மேலும் இந்த தொற்று பரவல் பெருந்தொற்றாக மாறுமா போன்ற பல கேள்விகளுக்கு விளக்கம் தருகிறார்கள் சிட்னியில் குடும்ப வைத்தியராக கடமையாற்றி வரும் டாக்டர் ரஞ்சினி கிருஷ்ணா மற்றும் டாக்டர் ராஜேஷ் கண்ணன். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now