Macular Degeneration என்ற கண் நோய் ஏற்படாமல் தடுக்க முடியுமா?

Source: Dr.Raj
வயதானவர்கள் மத்தியில் பார்வை இழப்பை ஏற்படுத்துவதில் Macular degeneration (AMD) க்கும் முக்கிய பங்கு உண்டு. இந்த நிகழ்ச்சியில் Macular degeneration பற்றியும் அதைத் தடுக்க முடியுமா என்பது பற்றியும் விளக்கமளிக்கிறார் மெல்பேர்ணைச் சேர்ந்த கண் மருத்துவ நிபுணர் ராஜ் பத்மராஜ் அவர்கள்.
Share