SKIP TO MAIN CONTENT

MyMedicare என்றால் என்ன? அது எப்படி எங்களுக்கு உதவும்?

Dr Addul Usham; Background: MyMedicare poster by Medicare
Dr Addul Usham; Background: MyMedicare poster by Medicare

MyMedicare என்பது அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் ஒரு புதிய தன்னார்வ நோயாளி பதிவுத் திட்டம். இந்தத் திட்டத்தின் மூலம் குடும்ப மருத்துவர், மருத்துவ நிலையம் மற்றும் முதன்மை பராமரிப்பு குழுக்களுக்கும் மக்களுக்குமிடையிலான உறவை மேம்படுத்த முடியும் என்று அரசு நம்புகிறது.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

MyMedicare என்பது அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் ஒரு புதிய தன்னார்வ நோயாளி பதிவுத் திட்டம். இந்தத் திட்டத்தின் மூலம் குடும்ப மருத்துவர், மருத்துவ நிலையம் மற்றும் முதன்மை பராமரிப்பு குழுக்களுக்கும் மக்களுக்குமிடையிலான உறவை மேம்படுத்த முடியும் என்று அரசு நம்புகிறது.

இந்தத் திட்டம் என்ன, இதற்கு யார் தகுதியானவர்கள், மற்றும் ஒருவர் எவ்வாறு பதிவு செய்யலாம் என்பது போன்ற விடயங்களை விளக்குகிறார் இருபது வருடங்களுக்கு மேலாக இந்நாட்டில் மருத்துவராகக் கடமையாற்றுபவரும், இரண்டு மருத்துவ சேவை நிலையங்களை நிறுவி இயக்கி வருபவருமான Dr அப்துல் உஷாம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now