Brian Liddle Jr participates in a NAIDOC week march in Melbourne, Friday, July 6, 2018. Source: AAP
ஆஸ்திரேலிய பூர்வகுடி மக்களின் மிக முக்கிய நிகழ்வுகளில் குறிப்பிடத்தக்கது NAIDOC ஆகும். இவ்வருடம் July 7ம் திகதி முதல் 14ம் திகதி வரை NAIDOC அனுட்டிக்கப்படுகிறது. NAIDOC பற்றி Greg Dyett தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.