SKIP TO MAIN CONTENT

வீட்டுக்கு photoelectric smoke alarm பொருத்துவது கட்டாயமாகிறது!

AAP Image/Paul Miller
AAP Image/Paul Miller Source: AAP Image/Paul Miller

வீட்டில் எங்காவது தீப்பற்றி எரிந்தால் ஒலி எழுப்பும் Smoke Alarmகளை மாற்றிவிட்டு நவீன வகையான photoelectric smoke alarm எனும் ஒலிஎழுப்பிகளை வீடுகளில் கட்டாயம் வைக்கவேண்டும் என்று Queensland மாநிலம் சட்டம் இயற்றியுள்ளது. பிற மாநிலங்களும் இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பிக்கும் நாட்கள் தொலைவில் இல்லை. இந்த பின்னணியில் photoelectric smoke alarm என்றால் என்ன, அதன் உபயோகங்கள் என்ன என்று விளக்குகிறார் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

வீட்டில் எங்காவது தீப்பற்றி எரிந்தால் ஒலி எழுப்பும் Smoke Alarmகளை மாற்றிவிட்டு நவீன வகையான photoelectric smoke alarm எனும் ஒலிஎழுப்பிகளை வீடுகளில் கட்டாயம் வைக்கவேண்டும் என்று Queensland மாநிலம் சட்டம் இயற்றியுள்ளது. பிற மாநிலங்களும் இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பிக்கும் நாட்கள் தொலைவில் இல்லை. இந்த பின்னணியில் photoelectric smoke alarm என்றால் என்ன, அதன் உபயோகங்கள் என்ன என்று விளக்குகிறார் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now