இந்தியாவின் தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தில் தமிழகமும் இணைந்துவிட்டது என்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் மூடப்படுமா? ஏன் இந்த அதிரடி மாற்றம்? இந்த கேள்விகளுக்கு பதில் தருகிறார் தமிழகத்தின் பிரபல பொருளாதார விமர்சகரும் பங்குச் சந்தைப் பொருளாதாரம் தொடர்பில் 10 புத்தகங்களை வெளியிட்டவருமான திரு.சோம வள்ளியப்பன் அவர்கள். அவருடன் உரையாடியவர் றைசெல்.