'Welcome to Country' என்பது என்ன?

Welcome to Country at 2018 Commonwealth Games

Welcome to Country at 2018 Commonwealth Games Source: Ian Hitchcock/Getty Images

பூர்வீக மக்களின் கலாச்சாரத்தையும் அவர்களின் தொன்மையான வரலாற்றையும் மற்றவர்களுக்கு உணர்த்தும் நோக்கில் ஒவ்வொரு வருடமும் NAIDOC வாரம் ஒரு சிறப்பான தொனிப்பொருளை மையமாகக் கொண்டு கடைப்பிடிக்கப்படுகிறது. அந்தவகையில் இவ்வருட NAIDOC வாரம் ஜுலை 3-10 ம் திகதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தப்பின்னணியில் ஒரு நிகழ்வின் தொடக்கத்தில், பூர்வீக குடிமக்களால் நடத்தப்படும் ஒரு பாரம்பரிய சடங்கான Welcome to Country தொடர்பில் Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now