SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
விலைவாசி உயர்வால் தத்தளிக்கும் மக்களுக்கு நிதிநிலை அறிக்கையில் பதில் இருக்குமா?

Australian Treasurer Jim Chalmers poses for a portrait in front of the Treasury building in Canberra, Thursday, May 4, 2023. (AAP Image/Lukas Coch) NO ARCHIVING Source: AAP / LUKAS COCH/AAPIMAGE
2023-24ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை மே 9ஆம் தேதி அதாவது எதிர்வரும் செவ்வாய்கிழமை பெடரல் அரசு நாடாளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளது. தற்போது அனைவரையும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள், வயதான பராமரிப்புப் பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் மலிவான குழந்தைப் பராமரிப்பு ஆகியவற்றுக்கு நிதி நிலை அறிக்கையில் பதில் இருக்குமா? விடைதேடும் விவரணம் இது. ஆங்கில மூலம் SBS Newsஇன் Hannah Kwon. தமிழில் றைசெல்.
Share