SKIP TO MAIN CONTENT

எந்த கொள்கை மக்களைக் கவர்கிறது? யார் வெல்வர்?

Mangalam, Shanmugapriyan, Murali and Leslie
Source: Mangalam, Shanmugapriyan, Murali and Leslie

ஆஸ்திரேலியாவில் இன்னும் ஐந்து நாட்களில் பெடரல் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், தேர்தலில் கட்சிகள் முன்வைக்கும் எந்த கொள்கை குடியேற்றவாசிகளான வாக்காளர்களை கவர்கிறது என்ற கேள்வியோடு ஒலித்த பரிமாற்றம் நிகழ்ச்சி. இதில் கலந்துகொள்கின்றவர்கள்: மங்களம் (மேல் இடது), சண்முகப்பிரியன் (மேல் வலது), முரளி (கீழ் வலது) மற்றும் லெஸ்லி (கீழ் இடது) ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

Updated

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவில் இன்னும் ஐந்து நாட்களில் பெடரல் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், தேர்தலில் கட்சிகள் முன்வைக்கும் எந்த கொள்கை குடியேற்றவாசிகளான வாக்காளர்களை கவர்கிறது என்ற கேள்வியோடு ஒலித்த பரிமாற்றம் நிகழ்ச்சி. இதில் கலந்துகொள்கின்றவர்கள்: மங்களம் (மேல் இடது), சண்முகப்பிரியன் (மேல் வலது), முரளி (கீழ் வலது) மற்றும் லெஸ்லி (கீழ் இடது) ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now