நீங்கள் உயில் எழுதி வைத்துள்ளீர்களா?

Migrant and refugee women need help to integrate well into Australian society. Source: E+
நாம் இறந்தபின் நமது சொத்துக்கள் யாருக்குப் போய்ச்சேரவேண்டுமென்பது தொடர்பில் will எனப்படும் உயில் எழுதி வைப்பது எதிர்காலத்தில் தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்க உதவும். இதுதொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.
Share