SKIP TO MAIN CONTENT

வாடகை வீட்டில் வசிப்பவர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு உள்ள உரிமைகள்

Rental rights
A house for lease in Melbourne, inset Mr Aran Kandiah Source: AAP/David Crosling/Aran Kandiah

வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கும் உள்ள உரிமைகள், வாடகைக்கு வீடு தேடுவோருக்கு இருக்க வேண்டிய தகமை போன்று வாடகைக்கு வீடு எடுப்பதில் உள்ள நடைமுறைகளை விளக்குகிறார் பெர்த் நகரில் ரியல் எஸ்டேட் துறையில் 27 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் Propertynet Real Estate நிறுவனத்தின் உரிமையாளருமான திரு அரன் கந்தையா. அவரோடு உரையாடுகிறார் செல்வி.

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கும் உள்ள உரிமைகள், வாடகைக்கு வீடு தேடுவோருக்கு இருக்க வேண்டிய தகமை போன்று வாடகைக்கு வீடு எடுப்பதில் உள்ள நடைமுறைகளை விளக்குகிறார் பெர்த் நகரில் ரியல் எஸ்டேட் துறையில் 27 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் Propertynet Real Estate நிறுவனத்தின் உரிமையாளருமான திரு அரன் கந்தையா. அவரோடு உரையாடுகிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now