கொரோனா பரவல் காலத்தில் விசா ரத்து செய்யப்பட்டால் என்ன செய்வது?

If your visa is canceled, it is recommended to seek legal assistance immediately. Source: Getty Images/Maskot
கொரோனா பரவல் காலத்தில் உங்களது விசா ரத்துசெய்யப்படும் சூழ்நிலை எழுந்தால் நீங்கள் தவறாமல் சட்ட ஆலோசனை பெறவேண்டியது அவசியமாகும். இல்லையேல் சட்டரீதியாக நீங்கள் ஆஸ்திரேலியாவில் தங்கியிருப்பதற்கான வாய்ப்பை இழக்க நேரிடலாம். இதுதொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.
Share