Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

வீடு வாங்கும்போது நாம் தவறவிடக்கூடாத முக்கிய அம்சங்கள் என்ன?

House Hunting.jpg

A For Sale sign is seen outside a house in Sydney. (Inset) Aran Kandiah Credit: AAP Image/Dan Himbrechts/Aran

ஆஸ்திரேலியாவில் வீடு ஒன்று வாங்குவது என்பது வெறும் கனவு மட்டும் அல்ல அது ஒரு குறிக்கோளாகவும் பார்க்கப்படுகிறது. வீடு ஒன்று வாங்க திட்டமிடும் போது அதற்கு எவ்வாறு நாம் தயாராவது மற்றும் 'Open House ' போன்றவற்றிக்கு சென்று வீடுகளை பார்க்கும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள் எவை போன்ற கேள்விகளுக்கு பதில் தருகிறார் பெர்த் நகரில் Real Estate துறையில் 27 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் Propertynet Real Estate நிறுவனத்தின் உரிமையாளருமான திரு அரன் கந்தையா. அவரோடு உரையாடுகிறார் செல்வி.


SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

நேயர்களே, இதில் தரப்படும் ஆலோசனைகள் அல்லது தகவல்கள் பொதுவானவை. இவற்றை தொழில்முறை ஆலோசனையாக கருதாதீர்கள். ஒவ்வொருவரின்  தனிப்பட்ட  பிரச்சனை அல்லது பின்னணியைப் பொறுத்து  நீங்கள் தேவையான நிபுணர்களின் ஆலோசனை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


What to keep in mind when looking to buy a home?


To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.

The information shared in this program is for general purposes only and does not constitute professional advice. Listeners are encouraged to verify details independently and seek expert guidance where necessary.


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now