SKIP TO MAIN CONTENT

கறுப்பு ஜூலை தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் பேசப்பட்டது என்ன?

Sri Lanka Photo July 29 Wednes day_01.png
A poster demanding justice for Black July Credit: V Kanthakumar

கறுப்பு ஜூலை எனப்படும் 1983ம் ஆண்டு இலங்கை தலைநகர் கொழும்பு உட்பட தென் பகுதிகளிலும் மலையகப் பகுதிகளிலும் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் கடந்த வார நாடாளுமன்ற அமர்வில் சிறப்பு விவாதம் இடம்பெற்றது. இதில் ஆளுந்தரப்பினரும் எதிரணியினரும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து உரையாற்றியதோடு தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்கள். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

கறுப்பு ஜூலை எனப்படும் 1983ம் ஆண்டு இலங்கை தலைநகர் கொழும்பு உட்பட தென் பகுதிகளிலும் மலையகப் பகுதிகளிலும் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் கடந்த வார நாடாளுமன்ற அமர்வில் சிறப்பு விவாதம் இடம்பெற்றது. இதில் ஆளுந்தரப்பினரும் எதிரணியினரும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து உரையாற்றியதோடு தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்கள். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலி யில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

What was discussed in Sri Lankan Parliament regarding Black July?

To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now