2020 - 2021 நிதிநிலை அறிக்கையில் உள்ளடங்கிய விடயங்கள் குறித்து, பேர்த் நகரில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக certified public accountant ஆகவும், associated chartered accountant ஆக கடமையாற்றுபவரும் பொருளாதாரவியல் கட்டுரைகள் எழுதி வருபவருமான அப்பு கோவிந்தராஜன் அவர்களுடன் குலசேகரம் சஞ்சயன் அலசுகிறார்.
நிதிநிலை அறிக்கையில் நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை இவை!

Federal Budget 2020 Reviewed by Govindarajan Appu. Source: SBS Tamil
நிதிநிலை அறிக்கையை கருவூலக்காப்பாளர் Josh Frydenberg நேற்று (அக்டோபர் 6, செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
Share