புகலிடக்கோரிக்கையாளர்களுக்கான SHEV விசா ஊடாக PR பெற முடியுமா?
Aus Visa Source: Aus Visa
ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரியவர்களுக்கு Safe Haven Enterprise விசா வழங்கும் நடைமுறை தற்போது அமுலில் உள்ளது. இந்தப் பின்னணியில் SHEV விசாவில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன என்பது உள்ளிட்ட முக்கிய விடயங்களை விளக்குகிறார் மெல்பேர்ண் வாழ் சட்டத்தரணி திரு.V.S.சச்சி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share