TPV-தற்காலிக பாதுகாப்பு விசாவில் உள்ளவர்கள் வெளிநாடு செல்ல முடியுமா?
Wikipedia Source: Wikipedia
ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரியவர்களுக்கு தற்காலிக பாதுகாப்பு விசா வழங்கும் நடைமுறை தற்போது அமுலில் உள்ளது. இந்தப் பின்னணியில் தற்காலிக பாதுகாப்பு விசாவில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன? இதில் உள்ளவர்கள் வெளிநாடு செல்லலாமா என்பது உள்ளிட்ட முக்கிய விடயங்களை விளக்குகிறார் மெல்பேர்ண் வாழ் சட்டத்தரணி திரு.V.S.சச்சி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share