SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவில் Selective பள்ளிகளுக்கான தேவை என்ன?

selective high schools
Selective high schools Source: Getty Images

திறமையான மாணவர்களுக்கு பொருளாதார ரீதியில் அதிக சுமையை ஏற்படுத்தாமல் கல்வித்திறனை மேலும் வளர்ப்பதற்கான சூழலை ஏற்படுத்தும் selective entry high schools ஆஸ்திரேலியாவின் 4 மாநிலங்களில் மட்டுமே உள்ளன. இப்பள்ளிகளுக்கான அனுமதி மிகவும் போட்டி வாய்ந்தது என்பதுடன் குறைந்தளவான இடங்களே காணப்படுகின்றன. இதுதொடர்பில் Josipa Kosanovic ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா

Published

Updated

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

திறமையான மாணவர்களுக்கு பொருளாதார ரீதியில் அதிக சுமையை ஏற்படுத்தாமல் கல்வித்திறனை மேலும் வளர்ப்பதற்கான சூழலை ஏற்படுத்தும் selective entry high schools ஆஸ்திரேலியாவின் 4 மாநிலங்களில் மட்டுமே உள்ளன. இப்பள்ளிகளுக்கான அனுமதி மிகவும் போட்டி வாய்ந்தது என்பதுடன் குறைந்தளவான இடங்களே காணப்படுகின்றன. இதுதொடர்பில் Josipa Kosanovic ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now