SKIP TO MAIN CONTENT

முதலாவது வீடு வாங்குபவர்களுக்கு கூடுதல் சலுகை

First Home Guarantee
Residential housing is seen in Sydney's west. Inset Mr Emil Rajah Source: AAP

2022 - 2023 நிதியாண்டு நிதிநிலை அறிக்கையில் முதலாவது வீடு வாங்குபவர்களுக்கு உள்ள First Home Guarantee திட்டத்தில் பல கூடுதல் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. First Home Guarantee திட்டம் குறித்தும் அதில் அறிவிக்கப்பட்டுள்ள கூடுதல் சலுகைகள் குறித்தும் விளக்குகிறார் மெல்பனை சேர்ந்த ரியல் எஸ்டேட் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட Property Investor முதலீட்டாளர் திரு இமானுவேல் எமில்ராஜா. அவரோடு உரையாடுகிறார் செல்வி.

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

2022 - 2023 நிதியாண்டு நிதிநிலை அறிக்கையில் முதலாவது வீடு வாங்குபவர்களுக்கு உள்ள First Home Guarantee திட்டத்தில் பல கூடுதல் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. First Home Guarantee திட்டம் குறித்தும் அதில் அறிவிக்கப்பட்டுள்ள கூடுதல் சலுகைகள் குறித்தும் விளக்குகிறார் மெல்பனை சேர்ந்த ரியல் எஸ்டேட் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட Property Investor முதலீட்டாளர் திரு இமானுவேல் எமில்ராஜா. அவரோடு உரையாடுகிறார் செல்வி.

SBS தமிழ்ஒலிபரப்பைதிங்கள்புதன்வெள்ளிமற்றும்ஞாயிறுஆகியநாட்களில்இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம்.உங்களதுபிரதேசத்துக்குரியஅலைவரிசைஎன்னவென்றுதெரிந்துகொள்ளஎமது

tune in பக்கத்திற்குச்செல்லுங்கள்.டிஜிட்டல்வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத்தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now