SKIP TO MAIN CONTENT

Betelgeuse நட்சத்திரத்திற்கு என்ன நடக்கிறது? அது நமது பூமியை பாதிக்குமா?

Betelgeuse star against starry sky artistic vision, elements of this image furnished by NASA
Betelgeuse star against starry sky artistic vision, elements of this image furnished by NASA. Inset Dr Devika Credit: Getty/Devika

நமது Galaxy-இல் உள்ள பெரிய நட்சத்திரங்களில் ஒன்றான Betelgeuseஇன் ஒளி மங்கி வருவதாக கண்டறியப்பட்டதனை தொடர்ந்து அதற்கான காரணம் என்ன என்பது குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. Betelgeuse நட்சத்திரம் பற்றியும் அதில் நடைபெறும் மாற்றங்கள் பற்றியும் அது நம் கண் முன்னே இறந்து போகக்கூடுமா என்பது குறித்தும் விளக்கமளிக்கிறார் Macquarie பல்கலைக்கழகத்தில் வானியற்பியல் துறையில் விரிவுரையாளராக பணியாற்றி கொண்டு நட்சத்திரங்கள் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் இளம் விஞ்ஞானி டாக்டர் தேவிகா காமத். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

நமது Galaxy-இல் உள்ள பெரிய நட்சத்திரங்களில் ஒன்றான Betelgeuseஇன் ஒளி மங்கி வருவதாக கண்டறியப்பட்டதனை தொடர்ந்து அதற்கான காரணம் என்ன என்பது குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. Betelgeuse நட்சத்திரம் பற்றியும் அதில் நடைபெறும் மாற்றங்கள் பற்றியும் அது நம் கண் முன்னே இறந்து போகக்கூடுமா என்பது குறித்தும் விளக்கமளிக்கிறார் Macquarie பல்கலைக்கழகத்தில் வானியற்பியல் துறையில் விரிவுரையாளராக பணியாற்றி கொண்டு நட்சத்திரங்கள் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் இளம் விஞ்ஞானி டாக்டர் தேவிகா காமத். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 

பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now