பிரதமர் Scott Morrison-இன் புதிய அமைச்சரவை தொடர்பிலும் லேபர் கட்சியின் புதிய தலைவராக Anthony Albanese தெரிவுசெய்யப்படுவதாக வெளியான அறிவிப்பு தொடர்பிலும் அரசியல் ஆய்வாளர் நவரட்ணம் ரகுராம் அவர்கள் விளக்குகிறார். அவருடன் உரையாடுபவர் றேனுகா
Share

Published
Updated
By Renuka
Source: SBS
Share this with family and friends