ஆஸ்திரேலிய மக்கள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஆஸ்திரேலியாவை யார் ஆள்வது என்பதை இன்னும் ஐந்து நாட்களில் தீர்மானிக்க உள்ளனர். நீங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? எங்களுக்கே உங்கள் வாக்கு என்று மூன்று கட்சிகளின் ஆதரவாளர்கள் தங்கள் கட்சிகளின் கொள்கைகளை விளக்குகின்றனர். லிபரல் கட்சியின் ஆதரவாளர் செல்வா கிட்ணபிள்ளை அவர்களும், லேபர் கட்சியின் சார்பில் வசீ ராஜதுரை அவர்களும், கிரீன்ஸ் கட்சியின் ஆதரவாளர் கார்த்திகா சிவராஜன் ஆகியோர் பரிமாற்றம் நிகழ்ச்சியில் முன்வைத்த கருத்துக்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share





