பங்குபற்றியோர்:
சிட்னி - ராம் கோட்டா, அனுஷா கரன்.
மெல்பன் - தம்பிப்பிள்ளை உருத்திரன்
பிறிஸ்பன் - சுந்தர் வேலுமணி
பேர்த் - ஆரன் கந்தையா.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.