உலகின் மக்கள்தொகையில் தமிழர்கள் சுமார் எட்டுகோடி பேர் என்று நம்பப்படுகிறது. ஆனால் இந்த எட்டு கோடி மக்களும் தமிழ் மொழி பேசுகின்றார்களா? இல்லை. அப்படியெனில், தமிழ் மொழி பேசாவிடினும் அவர்களை தமிழர்கள் என்று அழைக்கலாமா? விவாதிக்கின்றனர்: IT துறையில் பணியாற்றும் சிட்னி நகர் வாழும் சரவண பிரசாத், மெல்பன் நகரில் வாழும் தமயந்தி, சிட்னி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பரதன், சமீபத்தில் மருத்துவப் படிப்பை நிறைவு செய்திருக்கும் Dr.கௌரி ரவிச்சந்திரன் ஆகியோர். இவர்களோடு விவாதிக்கிறார் றைசெல்.