SKIP TO MAIN CONTENT

2022 நோபல் பரிசுகள்: யாருக்கு? ஏன்?

BeFunky-collage (7).jpg
Nobel Prizes 2022 Credit: Getty Images/Science & Society Picture Library, Inset Dr Ganeshan

நோபல் பரிசு உலகின் மிகச் சிறந்த பரிசாக பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டின் நோபல் பரிசுகளைப் பெறுகின்றவர்கள் யார்? ஏன் இந்த பரிசுக்காக இவர்கள் தெரிவு செய்யப்பட்டனர் என்று விளக்குகிறார் மெல்பன் பல்கலைக்கழகத்தில் Senior Research Fellow-ஆக பணியாற்றுபவரும் இயற்பியலாளருமான முனைவர் K.கணேசன். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

நோபல் பரிசு உலகின் மிகச் சிறந்த பரிசாக பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டின் நோபல் பரிசுகளைப் பெறுகின்றவர்கள் யார்? ஏன் இந்த பரிசுக்காக இவர்கள் தெரிவு செய்யப்பட்டனர் என்று விளக்குகிறார் மெல்பன் பல்கலைக்கழகத்தில் Senior Research Fellow-ஆக பணியாற்றுபவரும் இயற்பியலாளருமான முனைவர் K.கணேசன். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 

பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now