அண்மையில் ஆஸ்திரேலியா வந்திருந்த, தெய்வீகத்திற்கான உலகளாவிய அமைப்பான Global Organisation for Divinity என்ற அமைப்பைக் சேர்ந்த ஸ்ரீ M K ராமானுஜம் அவர்களை நேர்கண்டு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
அவரது பின்னணி, ஆன்மீகம், சமயம், தற்கால வாழ்க்கை முறைகள், மற்றும் தியானம் குறித்து ஸ்ரீ M K ராமானுஜம் அவர்கள் மனம் திறந்து பேசுகிறார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




