குடல் புற்றுநோய் நம்மவர்களையும் தாக்குமா?

Processed meats are a high risk factor for bowel cancer. Source: AAP
Bowel Cancer - குடல் புற்றுநோய் தொடர்பிலான விழிப்புணர்வு மாதமாக ஜூன் கொண்டாடப்படுகிறது. குடல் புற்றுநோய் பற்றிய தனது மற்றும் தனது சகோதரனின் அனுபவங்களை உமா சுவாமி அவர்களும், குடல் புற்றுநோய் அதன் அறிகுறிகள், மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி புற்றுநோய் மருத்துவ நிபுணர் Radiation Oncologist Dr J ஜெயமோகன் அவர்களும் எம்முடன் பகிர்ந்துகொள்கிறார்கள். நிகழ்ச்சியாக்கம் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share