நீரிழிவு உள்ளவர்களை பாதிக்கும் பல நோய்களில் Diabetic retinopathy யும் ஒன்று. Diabetic retinopathy பற்றியும் அதை எப்படி தடுக்கலாம் என்பது பற்றியும் விளக்கமளிக்கிறார் மெல்பேர்ணைச் சேர்ந்த கண் மருத்துவ நிபுணர் ராஜ் பத்மராஜ் அவர்கள். அவருடன் உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம்.