SKIP TO MAIN CONTENT

Omicron புதிய அலை : நான்காவது கோவிட் தடுப்பூசி போடுவது நல்லதா?

A health worker administers a dose of a COVID-19 vaccine
A health worker administers a dose of a COVID-19 vaccine. Inset Dr Shobini Source: AAP, Supplied

நான்காவது கோவிட் தடுப்பூசி யாரெல்லாம் போட்டுக்கொள்ள வேண்டும் போட்டுக்கொள்வதில் உள்ள நன்மைகள் யாவை? போன்ற பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் NSW Blacktown மருத்துவமனையின் நோய் தொற்றுகள் பிரிவின் தலைவர் டாக்டர் சோபினி சிவஞானம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

நான்காவது கோவிட் தடுப்பூசி யாரெல்லாம் போட்டுக்கொள்ள வேண்டும் போட்டுக்கொள்வதில் உள்ள நன்மைகள் யாவை? போன்ற பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் NSW Blacktown மருத்துவமனையின் நோய் தொற்றுகள் பிரிவின் தலைவர் டாக்டர் சோபினி சிவஞானம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now