இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி, எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சி, மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் என்று மூன்று கட்சிகளுக்கும் அடுத்த ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த பின்னணியில் நிலவும் குழப்பங்களை விவரணமாக்கி பார்வைகள் நிகழ்ச்சியில் முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.