SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பர்க்கா அணிந்த பெண் யார்?

Pauline Hanson at Question Time
Pauline Hanson at Question Time Source: AAP

உடலை முற்றிலும் மறைத்து சில இஸ்லாமிய நாடுகளில் அணியப்படும் உடையான பர்க்கா, பொது இடங்களில் தடை செய்யப்பட வேண்டும் என்ற விவாதம் செனட் சபையில் நடப்பதற்கு முன்னால் நடந்த கேள்வி நேரத்தில், One Nation கட்சி தலைவர், செனட்டர் Pauline Hanson பர்க்கா அணிந்தபடி செனட் சபைக்குச் சென்றிருந்தார். பலரும் அதைக் கடுமையாக விமர்சித்துள்ளார்கள்.இது குறித்து Andrea Nierhoff எழுதிய விவரனத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

உடலை முற்றிலும் மறைத்து சில இஸ்லாமிய நாடுகளில் அணியப்படும் உடையான பர்க்கா, பொது இடங்களில் தடை செய்யப்பட வேண்டும் என்ற விவாதம் செனட் சபையில் நடப்பதற்கு முன்னால் நடந்த கேள்வி நேரத்தில், One Nation கட்சி தலைவர், செனட்டர் Pauline Hanson பர்க்கா அணிந்தபடி செனட் சபைக்குச் சென்றிருந்தார். பலரும் அதைக் கடுமையாக விமர்சித்துள்ளார்கள்.இது குறித்து Andrea Nierhoff எழுதிய விவரனத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now