SKIP TO MAIN CONTENT

“பிறப்பினால் எனக்குக் கிடைக்கும் பாக்கியம் என் தோழர்களுக்கு மறுக்கப்படுவது ஏன்?”

Radhika Ganesh
Credit: Radhika Ganesh

ஒரு கலாச்சார-அரசியல் ஆர்வலரான ராதிகா கணேஷ் அவர்கள் காணி நிலம் என்ற அமைப்பின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர். ஒரு பெண்ணியவாதியாகத் தன்னை அடையாளப் படுத்தும் அவர், ‘Young People for Politics’ என்ற அமைப்பின் தேசிய இணை ஒருங்கிணைப்பாளர்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

ஒரு கலாச்சார-அரசியல் ஆர்வலரான ராதிகா கணேஷ் அவர்கள் காணி நிலம் என்ற அமைப்பின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர். ஒரு பெண்ணியவாதியாகத் தன்னை அடையாளப் படுத்தும் அவர், ‘Young People for Politics’ என்ற அமைப்பின் தேசிய இணை ஒருங்கிணைப்பாளர்.

பல்வேறு கலாச்சார உரிமைகள் சார்ந்த பிரச்சனைகள் குறித்து எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக ராதிகா கணேஷ் பணியாற்றி வருகிறார்.

தற்போது, ‘International Future Leaders Program’ - சர்வதேச எதிர்கால தலைவர்கள் என்ற திட்டத்தில் பங்கேற்க ஆஸ்திரேலியா வந்துள்ளார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, ராதிகா கணேஷ் அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now