SKIP TO MAIN CONTENT

சீன இந்திய தலைவர்கள் சந்திப்பு: ஏன் மாமல்லபுரம்?

Shashikanth Anathachari
Shashikanth Anathachari Source: SBS Tamil

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் இந்த வார இறுதியில் தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் சந்திக்கிறார்கள்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் இந்த வார இறுதியில் தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் சந்திக்கிறார்கள்.

மாமல்லபுரத்தின் முக்கியத்துவம் என்ன? சீனாவுக்கும் தமிழகத்துக்கும் தொடர்பு இருக்கிறதா?

ஆவணப்பட தயாரிப்பாளரும் எழுத்தாளருமான சஷிகாந்த் அனந்தாச்சாரியிடம் கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now